You are here
தலைவாசல் > Posts tagged "Share Market"

பங்குச் சந்தையின் சக்கரவர்த்தி Warren Buffet

Warren Buffet

உலகின் முக்கிய பணக்காரர்களில்  ஒருவர்.ஆனால் வாழக்கையை ஆரம்பித்ததோ மிக சிறிய வயதில். அதுவும் பத்திரிக்கைகளை விநியோகம் செய்யும் ஒரு டெலிவரி பையனாக. இந்த சேமிப்பில் முதல் பங்குகளை தன் 11 வயதில். அன்று தொடங்கிய இவரின் பங்கு சந்தை வித்தை மெல்ல மெல்ல வளர்ந்தது பல நிறுவனங்களாக வளர்ச்சி அடைந்துள்ளன. இன்று  நிறுவனங்கள் உட்பட 63 நிறுவனங்கள் இவருக்கு சொந்தம். அதில் முக்கியமான நிறுவனங்கள் பங்கு பரிமாற்றம் செய்பவை. 141

Top