நமது பெருமை' மிக முக்கிய பதிவுகள்

பத்துமலை (Batu Caves) -மலேசியா முருகன்

மலேசியாவில் பிரசித்தமான முருகன் கோவில் ,மலேசியாவில் மட்டுமல்ல அதையும் தாண்டி உலக அளவில் மிக பிரசித்தமானது.தமிழர்களையும் தாண்டிசுற்றுலா சினிமாத்துறை என அனைத்தும் இதனால் ஈர்க்கப்பட்டு உள்ளது. இந்த பத்து எனபது Batu என்னும் குறித்த மலைப்பகுதியின் பெயரில் இருந்து வந்தது. கோவிலின் அமைவிடத்தை பார்ப்போம். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மி தொலைவில் கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது . இங்கு சுண்ணாம்புக் குன்றுகளின் இயற்கையாக அமைந்த குன்றுகள் உண்டு!இதன் அருகே பத்து (battu) என்னும் ஆறு […]