பீஜி
நமது பெருமை' மிக முக்கிய பதிவுகள்

பீஜி தமிழர்கள்

ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசுபிக் பெருங்கடலில் 7055 சதுரமைல் பரப்பில் சிதறிக் கிடக்கும் 300 தீவுக் கூட்டங்களைத்தான் பீஜித் தீவு என அழைக்கப்படுகிறது. தீவின் தலைநகரம் சுவா. பிரிட்டீஷ் குடியேற்றமாக இருந்த பீஜித்தீவு 1970 இல் விடுதலை அடைந்தது.இன்று இங்கு வாழ்ந்த தமிழர்கள் அவுஸ்திரேலியா ,நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சட்ட பூர்வமாக இடம்பெயார்ந்த் விட மீதி தமிழர்களில் ஒரு பகுதியினர்.   வேறு மொழி பேசுபர்வர்களுடன் கலந்து விட(பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்களாக) மீதி சாரார் இன்னும் தமிழர் […]