You are here
தலைவாசல் > Posts tagged "திருகோணமலை"

இராவண தேசம் – சூறையாடப்பட்ட கேந்திர தளங்களை பற்றிய சோக கதைகள் சொல்லும் ஆய்வு நூல்

மொன்றியலில் "இராவண தேசம்" கனடா உள்ளம் நிறுவன அனுசரணையில் தாகம் பதிப்பகத்தினால் திருமலையில் வெளியிடப்பட்ட பிரபல ஆய்வாளரும், ஊடகவியலாளருமான திருமலை நவம் அவர்களால் எழுதப்பட்ட முக்கியமான நூல் . 387

திருகோணமலை நகரில் சிலம்பு கலை மீண்டும் மக்கள் மத்தியில்

சிலம்பாட்ட பயிற்சி ஆரம்பம்

விஜய தசமியை முன்னிட்டு திருகோணமலை நகரில் சிலம்பு கலையை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டுவரும் ஒரு முயற்சி வெற்றிகரமாய் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 367

திருகோணமலை,சம்பூர் கடற்கரையில் 20 வரையான திமிங்கிலங்கள் உயிருடன் கரையொதுங்கியுள்ளன.

Whales Trincomalee Sampur

திருகோணமலை மாவட்டம் சம்பூர் கடற்கரையில் 20 வரையான திமிங்கிலங்கள் உயிருடன் கரையொதுங்கியுள்ளன. கடலில் ஏற்பட்ட மோரா சூறாவளி மற்றும்  இலங்கையில் கடும் மழையைத் தொடர்ந்துஇ சம்பூர், பழைய இறங்குதுறைப் பகுதியில் 20இற்கும் அதிகமான திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கின. நீந்தமுடியாமல் கரையொதுங்கிய திமிங்கிலங்களை கடற்படையினரும் உள்ளூர் மக்களும் கடலுக்குள் கொண்டுவிடும் முயற்சியில் இறங்கினர். 160

ஈழத்தில் திருகோணமலையில் புராதன திருமங்களாய் சிவன் கோவில்

திருமங்களாய் சிவன் கோவில்

ஈழத்தில் திருகோணமலையில் மூதூர் திருமங்களாய் சிவன் கோவில் (மிக புராதன சிவன் கோவில்) மிக காடு மண்டிய நிலையில் இருந்தது கவனத்துக்கு வந்துள்ளது. இந்த இடம் கிளிவெட்டி பிரதேசத்தில் இருந்து 10 மைல் தொலைவில் லிங்கபுரம் என்ற காட்டு பகுதியில் உள்ளது. முன்பு இந்த இடம் திருமங்களாய் என அழைக்கப்பட்டது. தமிழர்கள் செறிவாய் வாழ்ந்த இந்த பகுதி ,1964 இந்த பின்னர் உருவான கலகங்களால் அடர்ந்த வன  பகுதியாய் மாறி காடுகளானது. 94

Top