You are here
தலைவாசல் > Posts tagged "சம்பூர்"

திருகோணமலை,சம்பூர் கடற்கரையில் 20 வரையான திமிங்கிலங்கள் உயிருடன் கரையொதுங்கியுள்ளன.

Whales Trincomalee Sampur

திருகோணமலை மாவட்டம் சம்பூர் கடற்கரையில் 20 வரையான திமிங்கிலங்கள் உயிருடன் கரையொதுங்கியுள்ளன. கடலில் ஏற்பட்ட மோரா சூறாவளி மற்றும்  இலங்கையில் கடும் மழையைத் தொடர்ந்துஇ சம்பூர், பழைய இறங்குதுறைப் பகுதியில் 20இற்கும் அதிகமான திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கின. நீந்தமுடியாமல் கரையொதுங்கிய திமிங்கிலங்களை கடற்படையினரும் உள்ளூர் மக்களும் கடலுக்குள் கொண்டுவிடும் முயற்சியில் இறங்கினர். 160

Top