You are here
தலைவாசல் > Posts tagged "கிளிவெட்டி"

ஈழத்தில் திருகோணமலையில் புராதன திருமங்களாய் சிவன் கோவில்

திருமங்களாய் சிவன் கோவில்

ஈழத்தில் திருகோணமலையில் மூதூர் திருமங்களாய் சிவன் கோவில் (மிக புராதன சிவன் கோவில்) மிக காடு மண்டிய நிலையில் இருந்தது கவனத்துக்கு வந்துள்ளது. இந்த இடம் கிளிவெட்டி பிரதேசத்தில் இருந்து 10 மைல் தொலைவில் லிங்கபுரம் என்ற காட்டு பகுதியில் உள்ளது. முன்பு இந்த இடம் திருமங்களாய் என அழைக்கப்பட்டது. தமிழர்கள் செறிவாய் வாழ்ந்த இந்த பகுதி ,1964 இந்த பின்னர் உருவான கலகங்களால் அடர்ந்த வன  பகுதியாய் மாறி காடுகளானது. 94

Top