You are here
தலைவாசல் > Posts tagged "அமெரிக்கா"

பீனிக்ஸ் பறவை – மீண்டும் எழும்

phoenix Bird

ஒரு கற்பனை பறவையாக அல்லது நாம் வரலாற்றில் மாத்திரம் கண்ட ,இதுவரை       கண்டுபிடிக்கப்படாத ஒரு பறவையாக பீனிக்ஸ் பறவை அறியப்படுகிறது. ஆங்கிலத்தில் Phoenix எனப்படுகிறது . முற்றான அழிவில் இருந்து மீண்டும் எழும்,உருவாகும் நிலையை நெருப்பில் இருந்து வரும்   பீனிக்ஸ் என சொல்வதுண்டு. சரி இந்த பீனிக்ஸ் பறவையின் அமைப்பு சாத்தியம் கதைகளை பார்ப்போமா ? பீனிக்ஸ் பறவையின் அலகு சேவலுடையது. அதன் முகம் தைலான் குருவியினுடையது. பாம்பின் கழுத்து, வாத்தின்

Top