You are here
தலைவாசல் > Uncategorized

ஆயுத எழுத்து

கழுத்தொடும் ஒரு ஆயுதத்தை தினம் களங்களில் சுமக்கின்றோம் ! எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை தினம் மொழியில் சுமக்கின்றோம்! என்பது திரைப்பட பாடல். இந்த வரிகள் வணிக நோக்குடன் அதில் இணைக்கப்பட்டு இருந்தாலும் அந்த வணிக நோக்கை தாண்டி (ஃ - ஆயுத எழுத்து) என்னும் எழுத்து மீதான கவனம் திரும்பியது.இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த எழுத்து பற்றிய தேடல்கள் எம்மிடையே எழும்.பின்னர் இதன் அரை மாத்திரை கால் மாத்திரை யாகி குறுக்கம் ஆனது

சே குவேரா – புரட்சியின் அடையாளம்

CheGuevera

கடந்த நூற்றாண்டின் ஒரு உன்னதமான போராளி! மெல்ல மெல்ல பரவி கொண்டு இருந்த சே என்னும் தீ இன்று (1967 அக்டோபர் 8) பொலிவியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.அக்டோபர் 9 அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் ! கைது செய்ததது பொலிவியா ராணுவம்.கொல்ல சொன்னது சி.ஐ.ஏ. இவரின் மரணத்தின் போதான சில சம்பவங்கள் வரலாற்றில் பதியப்பட்டு இன்று வரை மறக்காமல் சொல்லப்படும் விடயாமாகி விட்டது. 487

பூரணையில் ஒரு தியானம் உங்களை வெற்றியாளனாக்கும்

பூரணை

கவனிக்க இது மத ரீதியான பதிவல்ல .அறிவியல் ரீதியான பதிவு.உங்கள் வாழ்கையை மாற்ற போகும் ஒரு சில நிமிடங்கள். பொதுவாக எல்லா மதத்தவருக்கும் எதோ ஒரு வகையில் முழு நிலவு முக்கியமானாதகவே அமைகின்றது. ஆனால் எம்மிடம் ஒரு பழக்கம் உண்டு பூரணை தினத்தினை பார்த்து பயப்படுவது.ஏதும் நடந்து விட கூடாது என பூசை செய்வது,கோவில் செல்வது போன்று எம்மில் எண்ணம் விதைக்கப்பட்டு இருக்குது.பூரணை தினம் சக்தி வாய்ந்தது தான்.இல்லை என்று மறுப்பதற்கு இல்லை.ஆனால்

பருந்திடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

பருந்து ,பறவைகளுக்கெல்லாம் அதிபதி போல்தான் பருந்துகள் பார்க்கபடுகின்றன.ஆனால் காண்பது தான் அரிது.அது சரி உலகில் சாதிபவர்களின் எண்ணிக்கை குறைவு தானே.இந்த பருந்துகளிடம் என்ன நாம் கற்று கொள்ள வேண்டி இருக்கிறது. வாங்களேன் என்ன என்று பாப்போம்.கண்டிப்பாய் உங்களிடம் ஒரு நல்ல மாற்றம் ஏற்ப்படும். 474

தஞ்சை பெருங்கோவில் பெருமைகளும் ரகசியங்களும்

10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. 420

பீஜி தமிழர்கள்

பீஜி

ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசுபிக் பெருங்கடலில் 7055 சதுரமைல் பரப்பில் சிதறிக் கிடக்கும் 300 தீவுக் கூட்டங்களைத்தான் பீஜித் தீவு என அழைக்கப்படுகிறது. தீவின் தலைநகரம் சுவா. பிரிட்டீஷ் குடியேற்றமாக இருந்த பீஜித்தீவு 1970 இல் விடுதலை அடைந்தது.இன்று இங்கு வாழ்ந்த தமிழர்கள் அவுஸ்திரேலியா ,நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சட்ட பூர்வமாக இடம்பெயார்ந்த் விட மீதி தமிழர்களில் ஒரு பகுதியினர்.   வேறு மொழி பேசுபர்வர்களுடன் கலந்து விட(பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்களாக) மீதி

மொரிசியசும் தமிழர்களும்

மொரிசியஸ் தீவில் போஜ்பூரி பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சமுதாயமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.மிக மரியாதையாக அரசாலும் சக மக்களாலும் தமிழர்கள் நடத்தப்படும் நாடுகளில் ஒன்று.மொரிசியசு என்றது உலகத் தமிழர்கள் மனக்கண்ணில் நிற்பது மொரிசியசின் நாணயங்கள்.தமிழ் எழுத்துகளில் நாணய பெறுமதி குறிக்கப்பட்டு இருக்கும்.அதையும் தாண்டி இன்று இலங்கை,தமிழ் நாட்டில் கூட இல்லாத தமிழ் இலக்கமிடல் முறையில் நாணயத்தில் பெறுமதி குறிக்கப்பட்டு இருக்கும். 406

அறை 39 உம் ரகசியமும் – ஹிட்லர் – புலிகள் – வடகொரியா

ஜேர்மனிய ஹிட்லர் - தமிழீழ விடுதலை புலிகள் - வடகொரியா என அழிக்கப்பட,அழிக்கப்பட வேண்டும் என்று நினைக்கப்பட காரணம் பல இருந்தாலும் பணம் என்ற ஒன்றும் காரணம். 393

மெல்பேர்னில் “சொல்ல வேண்டிய கதைகள்” புத்தக வெளியீடு

படைப்பாளி முருகபூபதியின் 'சொல்லவேண்டிய கதைகள்" நூல் வெளியீடும் 'ரஸஞானி" என்ற அவரது வாழ்வும் பணிகளும் குறித்த ஆவணப்பட திரையிடலும் நேற்று (30 - செப்டெம்பர்- 2017) மெல்பேர்னில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 354

Top