You are here
தலைவாசல் > AncientTamil

பீஜி தமிழர்கள்

பீஜி

ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசுபிக் பெருங்கடலில் 7055 சதுரமைல் பரப்பில் சிதறிக் கிடக்கும் 300 தீவுக் கூட்டங்களைத்தான் பீஜித் தீவு என அழைக்கப்படுகிறது. தீவின் தலைநகரம் சுவா. பிரிட்டீஷ் குடியேற்றமாக இருந்த பீஜித்தீவு 1970 இல் விடுதலை அடைந்தது.இன்று இங்கு வாழ்ந்த தமிழர்கள் அவுஸ்திரேலியா ,நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சட்ட பூர்வமாக இடம்பெயார்ந்த் விட மீதி தமிழர்களில் ஒரு பகுதியினர்.   வேறு மொழி பேசுபர்வர்களுடன் கலந்து விட(பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்களாக) மீதி

இலங்கையும் சேர – கேரள தேசத்து மலையாளிகளும்

இலங்கைக்கும் மலையாள தேசமாகிய கேரளர்த்துக்கு நிறையவே தொடர்புகள் இருந்தன.ஆனால் ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களும் கேரள தேசத்து மலையாள வம்சம் என்று மட்டும் யாராலும் எப்போதும் நிறுவி விட முடியாது.   கண்ணகி வழிபாடு இலங்கை தமிழர்களால் வழிபடப்படுகின்றது ."பத்தினி தெய்வோ" என்ற பெயரில் சிங்களர்களும் கண்ணகியை வழிபட்டு வருகின்றனர். கண்ணகி வழிபாடு சேரநாட்டில் செங்குட்டுவனால் தொடங்கப்பட்டதாகவும், கண்ணகி கோயிலின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை அரசன் கஜபாகு கலந்துக்கொண்டதாகவும் சிலப்பதிகாரம் சொல்கிறது. கேரளத்தில்

தமிழ் பௌத்தமும் ஈழ தேசமும்

கந்தரோடை

பௌத்தம் என்பது வெறுமனே சிங்களவர்களுக்கு உரித்தான ஒன்று அல்ல.இன்று சிங்களவர்களை தாண்டி பல நாடுகளில் பல மொழி பேசுபவர்களாலும் அனுசரிக்கப்படும் ஒரு மார்க்கம். அதையும் தாண்டி அன்றைய தமிழர்களால் பௌத்தம் பின்பற்றப்பட்ட ஒன்று.அதன் எச்சங்களே இன்றும் தமிழர் பகுதிகளில் எஞ்சி நிற்கும் சான்றுகள்.இவற்றை சிங்கள பௌத்தத்தின் தொடக்கமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது இம்மொழியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளனுக்கும் புரியும். ஆனால் அதை மக்களுக்கு தெரிவிப்பது திரிப்பது திணிப்பது என்பது அவனின் மனநிலையை

உகந்தை முருகன் கோவில் அம்பாறை

உகந்தை அம்பாறை மாவட்டத்தில் கடற்கரை மற்றும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம். இப்பகுதி உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் மகதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் வழியில் இங்குள்ள தங்கிச் செல்லும் முக்கியமான கோவிலாகும். கொத்துப்பந்தரின் கீழ் முத்துக்குமரன் வீற்றிருந்த இத்தலத்தில், யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் 1885ஆம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும் வரலாறு கூறுகின்றது. 241

திரு முறிகண்டி – வரலாறு

  பொதுவாக A9  வீதியூடாக பயணிகள் அனைவரும் திரு முறிகண்டி பிள்ளையாரை வாகனங்களை நிறுத்தி வழிபட்டே செல்கின்றனர்.இது இன்று நேற்று அல்ல காலமா காலமாக நடக்கின்ற பாரம்பரியம். தம் பயணத்துக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்ற சுயலாபமும் இந்த பயணிகளின் மனதில் இல்லாமல் இல்லை.   இதே போல பிள்ளையாரை போல முறிகண்டி கச்சானுக்கும் கொங்சம் கிராக்கி அதிகம். 232

குவான் பொல

குவான் பொல - என்றால் சிங்களத்தில் விமானச்சந்தை இலங்கையிலுள்ள நுவரேலியாவில் இராவணன் இராமரின் மனைவியான சீதையை சிறை வைத்ததாகக் கூறப்படும் சீதாஎலிய என்று ஒரு இடம் உண்டு. இந்த இடத்திலிருந்து உலகத்தின் முடிவு (World End) என்று அழைக்கப்படும் இடம் நோக்கிக் கிட்டத்தட்ட 8 மைல் தூரம் வரை சென்றால் குவான் பொல (Guvaan Pola) என்ற இடத்தை அடையலாம். இச் சிங்களப் பெயரின் தமிழ் வடிவம் விமானச்சந்தை என்பதே இந்த

பத்துமலை (Batu Caves) -மலேசியா முருகன்

மலேசியாவில் பிரசித்தமான முருகன் கோவில் ,மலேசியாவில் மட்டுமல்ல அதையும் தாண்டி உலக அளவில் மிக பிரசித்தமானது.தமிழர்களையும் தாண்டிசுற்றுலா சினிமாத்துறை என அனைத்தும் இதனால் ஈர்க்கப்பட்டு உள்ளது. இந்த பத்து எனபது Batu என்னும் குறித்த மலைப்பகுதியின் பெயரில் இருந்து வந்தது. கோவிலின் அமைவிடத்தை பார்ப்போம். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மி தொலைவில் கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது . இங்கு சுண்ணாம்புக் குன்றுகளின் இயற்கையாக அமைந்த குன்றுகள் உண்டு!இதன் அருகே பத்து (battu) என்னும்

ஆலயங்கள் வெறும் ஆன்மீகம் அல்ல .தமிழனின் கட்டிட கலை சான்று.

இசை தூண்

தமிழ் நாட்டில் நெல்லையப்பர் கோவிலில் கற்தூனை தட்டினால் சப்த சுரங்களும் ஒலிக்கும். திருப்பூர் குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் ,தாயின் வயிற்றில் குழந்தை எத்தனை மாதத்தில் எந்த நிலையில் இருக்கும் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்லிலே செதுக்கி வைத்து இருக்கின்றார்கள். 181

குளக்கோட்டன் மன்னன்

அந்தநன் மொழியைக் கேளா அரும் குறள் அடைவிற் கூறும் முந் தொரு நான்று வெற்பின் மொய்க்கதிர்க் குளத்து வேந்தன் மந்திரம் அணைய பெற்றோள்  வரராம தேவன் என்போன் வந்திவன் ஈசற்க்காகவே வான் திருப்பணிகள் செய்தான். - திருக்கோணாசல புராணம் - குளக்கோட்டன் மன்னன் தந்தை வரராம தேவன் பற்றியும் குளக்கோட்டன் வான் பணிகள் (குளத்து திருப்பணிகள் ) பற்றியும் (குறள் அடைவிற் கூறும் ) ஆடகசவுந்தரி வாக்குக்கு அடங்கிய பூதங்கள் பற்றியும் கந்தளாய் குளத்தில் உள்ள பெண்டிர் கட்டு பற்றியும் கூறும் பாடல்

Top