You are here
தலைவாசல் > சாதித்த தமிழர்கள்

தியாக தீபம் திலீபன் – அகிம்சை என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்தவர் !

வெறுமனே அடையாள உண்ணாவிரதமும் ,சுத்துமாத்து அரசியலும் பன்னுபவர்கள் மத்தியில் நீர் ஆகாரம் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கொள்கைக்காக உயிரை அர்ப்பணித்த சகோதரன் தான் திலீபன் அண்ணா அவர்கள்! அதுவும் தனது சொந்த தேவைகளுக்காக அல்ல ! ஒரு இனத்தின் தேவைக்காக ! எத்தனையோ பேர் கைவிடும் படி கோரிக்கை விடுத்த போதும் ஏன் தலைவரின் வேண்டுகோளை கூட தட்டிக்கழித்து உண்ணாவிரதம் கைவிடப்படுவதாயின் கோரிக்கைகள் ஏற்று கொள்ள படவேண்டும்

திரு முறிகண்டி – வரலாறு

  பொதுவாக A9  வீதியூடாக பயணிகள் அனைவரும் திரு முறிகண்டி பிள்ளையாரை வாகனங்களை நிறுத்தி வழிபட்டே செல்கின்றனர்.இது இன்று நேற்று அல்ல காலமா காலமாக நடக்கின்ற பாரம்பரியம். தம் பயணத்துக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்ற சுயலாபமும் இந்த பயணிகளின் மனதில் இல்லாமல் இல்லை.   இதே போல பிள்ளையாரை போல முறிகண்டி கச்சானுக்கும் கொங்சம் கிராக்கி அதிகம். 232

ஹம்டன் எனும் பிரமாண்ட நீர்மூழ்கியை செலுத்திய தமிழன் செண்பக ராமன்.

யுத்த காலத்தில் ஹம்டன் என்னும் நீர்மூழ்கியின் பெயரை கேட்டாலே பிரிட்டிஷ் காரர்கள் பயந்து நடுங்கினர்.(ஜெர்மனியுடையது). 1914 செப்டெம்பர் 22 ,ஹம்டன் எனும் பிரமாண்ட நீர்மூழ்கி சென்னை சென் ஜோர்ஜ் கோட்டையை தாக்கி பிரிட்டிஷ் அரசை காண்க வைத்ததது. இதனை செலுத்தியவர் இந்த கப்பலின் பொறியியலாளரும் ரெண்டாவது கமாண்டருமான செண்பக ராமன். ஒரு தமிழர். 185

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை  தமிழ் நாட்டில் மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது பெற்றோர் லட்சுமி மற்றும் ரகுநாத பிச்சை. இவர் சென்னையில் சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார் பிறகு 74

Top