You are here
தலைவாசல் > Author: Thuruvi

1000 கவிஞர்கள் கவிதைகள் – பெரு நூல் வெளியீடு

ஒரு மிகப்பெரிய கவிதை தொகுப்பு பெருநூல் வெளியீடு நடைபெற உள்ளது.மிகப்பெரிய ஒரு ஒருங்கிணைப்பு முயற்சி நிஜமாகின்றது.சொல்லபோனால் ஓர் ஆயிரம் கவிஞர்களின் பல்லாயிரம் கனவுகள் ஒரு புத்தகமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.புத்தகங்களின் மீதான பிடி சற்றே இளகி இருக்கும் இணைய யுகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பாராட்டத்தக்க முயற்சி,சாதனை என்று தான் சொல்ல வேண்டும். முழுமை அடைந்து  இருக்கும்   "1000 கவிஞர்கள் கவிதைகள்"  என்ற இந்தபெரு நூல் 1098 கவிஞர்கள் 1861 பக்கங்கள் 4.45 KG எடை இப்

புரட்டப்படாத பக்கங்கள் -நூல் வெளியீடு

புரட்டப்படாத பக்கங்கள்

"புரட்டப்படாத பக்கங்கள்"  நூல் வெளியீடு இன்று (15.10.2017) மட்டக்களப்பு ,கொக்கட்டிச்சோலை கலாசார  மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மட்டுநகர் கமல்தாஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூலினைபட்டிப்பளை கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம் வெளியிட்டு வைத்துள்ளது. 518

ஆயுத எழுத்து

கழுத்தொடும் ஒரு ஆயுதத்தை தினம் களங்களில் சுமக்கின்றோம் ! எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை தினம் மொழியில் சுமக்கின்றோம்! என்பது திரைப்பட பாடல். இந்த வரிகள் வணிக நோக்குடன் அதில் இணைக்கப்பட்டு இருந்தாலும் அந்த வணிக நோக்கை தாண்டி (ஃ - ஆயுத எழுத்து) என்னும் எழுத்து மீதான கவனம் திரும்பியது.இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த எழுத்து பற்றிய தேடல்கள் எம்மிடையே எழும்.பின்னர் இதன் அரை மாத்திரை கால் மாத்திரை யாகி குறுக்கம் ஆனது

சே குவேராவின் அஞ்சல் தலை அயர்லாந்தில்!

Che's Irish Stamp

சே குவேரா வின் 50 ஆவது சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தை முன்னிட்டு கடந்த 5 ம் திகதி (2017,அக்டோபர்)  அயர்லாந்து தாள் சேவை அமைச்சரவையின் அனுமதியுடன்1 யூரோ பெறுமதியான தபால் தலை மற்றும் தபால் உறைகளை வெளியிட்டது. 9 அக்டோபர் 2017 சேகுவேராவின் 50 ஆவது நினைவு தினமாகும். 499

சே குவேரா – புரட்சியின் அடையாளம்

CheGuevera

கடந்த நூற்றாண்டின் ஒரு உன்னதமான போராளி! மெல்ல மெல்ல பரவி கொண்டு இருந்த சே என்னும் தீ இன்று (1967 அக்டோபர் 8) பொலிவியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.அக்டோபர் 9 அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் ! கைது செய்ததது பொலிவியா ராணுவம்.கொல்ல சொன்னது சி.ஐ.ஏ. இவரின் மரணத்தின் போதான சில சம்பவங்கள் வரலாற்றில் பதியப்பட்டு இன்று வரை மறக்காமல் சொல்லப்படும் விடயாமாகி விட்டது. 487

பூரணையில் ஒரு தியானம் உங்களை வெற்றியாளனாக்கும்

பூரணை

கவனிக்க இது மத ரீதியான பதிவல்ல .அறிவியல் ரீதியான பதிவு.உங்கள் வாழ்கையை மாற்ற போகும் ஒரு சில நிமிடங்கள். பொதுவாக எல்லா மதத்தவருக்கும் எதோ ஒரு வகையில் முழு நிலவு முக்கியமானாதகவே அமைகின்றது. ஆனால் எம்மிடம் ஒரு பழக்கம் உண்டு பூரணை தினத்தினை பார்த்து பயப்படுவது.ஏதும் நடந்து விட கூடாது என பூசை செய்வது,கோவில் செல்வது போன்று எம்மில் எண்ணம் விதைக்கப்பட்டு இருக்குது.பூரணை தினம் சக்தி வாய்ந்தது தான்.இல்லை என்று மறுப்பதற்கு இல்லை.ஆனால்

பருந்திடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

பருந்து ,பறவைகளுக்கெல்லாம் அதிபதி போல்தான் பருந்துகள் பார்க்கபடுகின்றன.ஆனால் காண்பது தான் அரிது.அது சரி உலகில் சாதிபவர்களின் எண்ணிக்கை குறைவு தானே.இந்த பருந்துகளிடம் என்ன நாம் கற்று கொள்ள வேண்டி இருக்கிறது. வாங்களேன் என்ன என்று பாப்போம்.கண்டிப்பாய் உங்களிடம் ஒரு நல்ல மாற்றம் ஏற்ப்படும். 474

2017 சமாதானத்துக்கான நோபல் பரிசு

இந்த வருடத்துக்கான  நோபால பரிசு விபரங்கள்  அறிவிக்கப்பட்டு கொண்டு இருகின்றன.தற்போது சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ICAN என்று சொல்லபடுகின்ற International Campaign to Abolish Nuclear Weapons அணுஆயுத பாவனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற அமைப்பு ஒன்றிற்கு இப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 459

முல்லைமண் ஒட்டுசுட்டானில் பிரதேச பண்பாட்டு பெருவிழா – பண்டாரவன்னியன் நினைவு விருது

ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர்  தலைமையில் நேற்று(5 அக்டோபர்) நடைபெற்ற இந்த நிகழ்வில் நிகழ்வின் தொடக்கத்தில் மாங்குளம் நகர்பகுதியில் இருந்து மக்களின் பாரம்பரிய கலைபடைப்புக்களை தாங்கிய ஊர்திகள் மற்றும் மாணவர்கள் கலைஞர்களின் கோலாட்டம்,கும்மி,கரகாட்டம்,பறை,காவடியுடன், மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தை சென்றடைந்து அங்கு நிகழ்வு இடம்பெற்றது. யுத்தம்  முதல அத்தனை துயரங்களையும் இந்த மக்களை அனுபவித்து இருந்தாலும் இன்னும் இவர்களின் கலாசார ஈடுபாடும் நேர்த்தியும் மாறாமல் இருப்பது பெருமை கொள்ளபட வேண்டியது.         கீழே

தஞ்சை பெருங்கோவில் பெருமைகளும் ரகசியங்களும்

10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. 420

Top