புரட்டப்படாத பக்கங்கள்
நிகழ்வுகள்

புரட்டப்படாத பக்கங்கள் -நூல் வெளியீடு

“புரட்டப்படாத பக்கங்கள்”  நூல் வெளியீடு இன்று (15.10.2017) மட்டக்களப்பு ,கொக்கட்டிச்சோலை கலாசார  மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டுநகர் கமல்தாஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூலினைபட்டிப்பளை கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம் வெளியிட்டு வைத்துள்ளது.

புரட்டப்படாத பக்கங்கள் -மட்டுநகர் கமல்தாஸ்
புரட்டப்படாத பக்கங்கள் -மட்டுநகர் கமல்தாஸ்

நிகழ்வில் பனையோலையினால் ஆன கூடையில் வைத்து புத்தகம் வழக்கப்பட்டமை பாராட்ட தக்க குறிப்பிடத்தக்க விடயம்.

புரட்டப்படாத பக்கங்கள்
புரட்டப்படாத பக்கங்கள் – நூல் வெளியீடு

 

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments