செய்திகள்

படகை மோதி சேதப்படுத்திய தென்னிலங்கை மீனவர்கள்

முல்லைத்தீவு மாத்தளன் பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகை தென்னிலங்கை மீனவர்கள் வேண்டுமென்றே இடித்து சேதப்படுத்தி உள்ளனர்.இதன் பொது அதில் இருந்த ரெண்டும் மீனவர்களும் கடலில் தத்தளித்து உள்ளனர்.

அப்பகுதிக்கு வந்த சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர்.சேதமாக்க பட்ட படகும் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
திருத்தி சென்று இடித்த படகில் இருந்தவர்களை மீனவர்கள் இனம் கண்டனர்.இச்சம்பவம் நேற்று அதிகாலை (6,செப்டெம்பர் ) இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.மேலும் வட மாகாண முதலமைச்சர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Facebook Comments