You are here
தலைவாசல் > news > சே குவேராவின் அஞ்சல் தலை அயர்லாந்தில்!

சே குவேராவின் அஞ்சல் தலை அயர்லாந்தில்!

சே குவேரா வின் 50 ஆவது சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தை முன்னிட்டு கடந்த 5 ம் திகதி (2017,அக்டோபர்)  அயர்லாந்து தாள் சேவை அமைச்சரவையின் அனுமதியுடன்1 யூரோ பெறுமதியான தபால் தலை மற்றும் தபால் உறைகளை வெளியிட்டது.

9 அக்டோபர் 2017 சேகுவேராவின் 50 ஆவது நினைவு தினமாகும்.

Che's Irish Stamp
சே யின் உருவம் பதிக்கப்பட்ட அயர்லாந்து தபால் தலைகள்

Che's Irish Stamp

Che's Irish Stamp

Leave a Reply

Top